ஊடகம்
செய்தி ஊடகம் தொடர்பான எல்லா விசாரணைகளுக்கும், press@quora.com என்ற முகவரியில் எங்களைத் தொடர்புக்கொள்ளவும். பொதுவான கேள்விகளுக்கு, feedback@quora.com என்ற முகவரியில் எங்களைத் தொடர்புக் கொள்ளவும். Quora வலைப்பதிவில் Quora பற்றிய சமீபத்திய தகவல்களை அறிந்திருங்கள் .

உங்கள் கதைகளில் அல்லது பிற இணையதளங்களில் Quora உள்ளடக்கத்தைப் பயன்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா? மூல உள்ளடக்கத்தை நேரடியாக இணைத்து, Quora மற்றும் அதன் ஆசிரியருக்கு முறையான கௌரவத்தை வழங்குகின்ற பட்சத்தில், பெருவாரியான Quora உள்ளடக்கம் உங்கள் மறுவெளியீட்டுக்கு இலவசமாக கிடைக்கப்பெறும். சேவை விதிமுறைகள்-இல் Quora-வின் மறுவெளியீட்டுக் கொள்கைகளைக் காணலாம்.